• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விருதகிரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

விருதகிரீஸ்வரர் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை ஆரம்பிப்பதற்காக, சூரிய ஒளியிலிருந்து அக்கினி வரவழைக்கப்பட்டது.

தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.