• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மதுரையை காப்பாற்ற வேண்டும் -சு.வெங்கடேசன் எம்.பி

ByA.Tamilselvan

Aug 17, 2022

மதுரையை காலநிலை மாற்றத்தின் ஆபாயத்திலிருந்து காப்பற்றவேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. பேசுகையில் ஒரு ஆண்டில் 4 மாதங்கள் மட்டுமே தண்ணீர் ஓடக்கூடிய நதியான வைகையில் 2600 ஆண்டுகளாக மனித நாகரிகம் செழிப்பாக இருக்கிறது. நதிக்கும் மனிதனுக்குமான உறவை பேணிகாத்த நகரம் மதுரை.பெருமை வாய்ந்த மதுரையை காலநிலை மாற்றத்தின் அபாயத்திலிருந்து காப்பற்ற வேண்டும் என்றார்.