• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு..!

Byவிஷா

Nov 16, 2023

அரசு எண்ணெய் நிறுவனங்கள், நான்கு பெருநகரங்களில் 19 கிலோ கொண்ட எல்பிஜி சிலிண்டருக்கு 57.5 ரூபாய் வரை வர்த்தக விலையை குறைத்துள்ளது. இந்த விற்பனை குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்தத் திருத்தம் வணிக ரீதியான சமையல் எரிவாயு பயன்படுத்துபவர்களுக்கு, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. தீபாவளிக்கு முன்னதாக சிலிண்டருக்கு ரூ.10.15 உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.