• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இளம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு பெண்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளை தெரிவித்த, மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்

நாகர்கோவில் சாலை சந்திப்புகளில், இன்று காலை தேவாலயங்களுக்கு “ஈஸ்டர்” திருப்பலிக்கு சென்று இல்லம் திரும்பிக் கொண்டிருந்த இளம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு பெண்களுக்கு ஈஸ்டர் வாழ்த்துகளை தெரிவித்த, கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், உடன் இருந்த நாகர்கோவில் மாநகராட்சி மேயர், அவர்களுடன் “செல்ஃபி”எடுத்துக்கொண்டார்கள்.