• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம்

ByKalamegam Viswanathan

May 29, 2023

மதுரை மாவட்டவாடிப்பட்டியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் சட்ட பயிற்சிமுகாம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் அருள் முருகானந்தம், மாநில அமைப்பு செயலாளர் கங்காதுரை, மாவட்டச் செயலாளர் நாகமுத்து ராஜா விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினர்.

இதில் காவல் துறை நடைமுறைகள், நீதிமன்ற நடைமுறைகள், அடிப்படை சட்டங்கள் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.