



திருவில்லிபுத்தூர் சண்முகசுந்தராபுரத்தில் பட்டாசு கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இன்று திருவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கும் போது தீக்காயம் ஏற்பட்டு உடனடியாக தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.


