உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..

உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சரை தொடர்பு கொண்டு பேசினார்.தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்து தருகிறோம் என அமித்ஷா சொல்லி உள்ளார்…
மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடம் கரூர் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளது.. விளக்கம் கிடைக்கப்பெற்றதும் இது தொடர்பாக மேலும் பேசுகிறேன்..