• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

பொருள்(மு.வ):

எண்ணியவர்‌ (எண்ணியபடியே செயல்‌ ஆற்றுவதில்‌) உறுதியுடையவராக இருக்கப்‌ பெற்றால்‌, அவர்‌ எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்‌.