• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

பொருள் (மு.வ):

தொழிலாகிய குறையைச்‌ செய்யாமல்‌ கைவிட்டவரை உலகம்‌ கைவிடும்‌; ஆகையால்‌ தொழிலில்‌ முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்‌.