• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்

பொருள் (மு.வ):

சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய்‌ வாழ்கின்றவர்‌, பிறர்‌ இடித்துக்‌ கூறி இகழ்கின்ற சொல்லைக்‌ கேட்கும்‌ நிலைமை அடைவர்‌.