• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி

பொருள்( மு.வ):

அரசர்க்குக்‌ புகழ்‌ நிலைபெறக்‌ காரணம்‌ செங்கோல்‌ முறையாகும்‌. அஃது இல்லையானால்‌ அரசர்க்குப்‌ புகழ்‌ நிலைபெறாமல்‌ போகும்‌.