• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று

பொருள் (மு.வ):

செய்யும்‌ வழிகளை அறிந்து இடையூறுகளைத்‌ தாங்கிச்‌ செய்து முடிக்க வல்லவனை அல்லாமல்‌, மற்றவனைச்‌ சிறந்தவன்‌ என்று கருதி ஒரு செயலைச்‌ செய்யுமாறு ஏவக்கூடாது.