• Wed. Jun 26th, 2024

குமரி தோவாளை பூ சந்தைப்படுத்தல் பூக்களின் கடுமையான விலையேற்றம்

சுப முகூர்த்த தினங்கள் தொடர்வதால் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு-பிச்சிப்பூ ரூபாய் 2800-க்கும், மல்லி பூ 2000 ரூபாய்க்கு விற்பனை. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி-மேலும் வரும் மாதங்களில் சுப முகூர்த்தங்கள் தொடர்ச்சியாக உள்ளதால் பூக்களின் விலை கடுமையாக உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்- அதேபோன்று சிவப்பு கிரைந்தி ரூ.150 க்கும், கனகாம்பரம் 400 ரூபாய்க்கும்,சம்பங்கி 70 ரூபாய்க்கும், பட்டர் ரோஸ் ரூபாய் 80க்கும், தாமரை 10 எண்ணம் 100 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து 120 ரூபாய்க்கும் விற்பனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *