• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்-பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் எழுத்தறிவு அதிகம் பெற்ற குமரி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 57_பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கட்டுபாட்டின் கீழ் செயல்படும் GKV CBSE பள்ளி, குறிஞ்சி நகர், புத்தேரி, IELC CBSE பள்ளி, நாகர்கோவில், மேரி மௌண்ட் CBSE பள்ளி, அணக்கரை, அருவிக்கரை, ஆதர்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, வெங்கஞ்சி புனித அலோசியஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, சாயக்காரன்பரப்புவிளை, லிட்டில் பீஸ் இளம் மழலையர் பள்ளி, சர்குணவீதி, ராமவர்மபுரம், நாகர்கோவில், லிட்டில் பீஸ் இளம் மழலையர் பள்ளி, ஜோஸ்வா தெரு, நாகர்கோவில், ஶ்ரீ கிருஷ்ணா இளம் மழலைய பள்ளி, குருகுலம் குடோஸ் இளம் மழலையர் பள்ளி, பொன்னப்பநாடார் காலனி, I Play I Learn இளம் மழலையர் பள்ளி, ராமவர்மகரம், நாகர்கோவில், Braino Brain மழலையர் பள்ளி, ராமன்புதூர், நாகர்கோவில் Merry Poppinsமழலையர் பள்ளி, ராமவர்மபுரம், நாகர்கோவில், Gingle Kids மழலையர் பள்ளி, வெட்டூர்ணிமடம், நாகர்கோவில், Shining Champions மழலையர் பள்ளி, நாகர்கோவில், Jolly Kids மழலையர் பள்ளி, பெருவிளை, The Presidency Montessori மழலையர் பள்ளி, நாகர்கோவில், Geo Kids Creative மழலையர் பள்ளி மூத்தருன்னி, அழகன்பாறை, மணவாளக்குறிச்சி ரோடு, திங்கள்நகர், Honeybee மழலையர் பள்ளி, வடக்கு தேரிவிளை, புத்தளம், St.Annes Kids School, கிறிஸ்துராஜா கோவில், நெடுவிளை, காளிமார், CK Kids இளம் மழலையல் பள்ளி, இராஜாக்கமங்கலம், Kirathoor Kidzee இளம் மழலையர் பள்ளி, கிராத்தூர், Olive இளம் மழலையர் பள்ளி களியல் ரோடு, அருமனை, Kidzee இளம் மழலையர் பள்ளி, பைங்குளம், புதுக்கடை, Labai Kidzee இளம் மழலையர் பள்ளி, மயிலோடு, தக்கலை, London Kids இளம் மழலையர் பள்ளி, கருங்கல், Little Millenium இளம் மழலையர் பள்ளி, கருங்கல், லிட்டில் பட்ஸ் இளம் மழலையர் பள்ளி, ஆண்டித்தோப்பு, ராக் பெல்லர் இளம் மழலையர் பள்ளி, இறச்சகுளம், கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, அழகப்பபுரம், அல்போன்சா இளம் மழலையர் பள்ளி, AR Camp ரோடு, நாகர்கோவில், கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கற்காடு கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, சற்குணவீதி, கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, மூவேந்தர் நகர், விங்ஸ் கிண்டர் கார்டன் இளம் மழலையர் பள்ளி, சுவாமிநாதபுரம் ரோடு, நியர் ஒத்தபுளி, ஆர்ட்ஸ் அக்காடமி இளம் மழலையர் பள்ளி, குருசடி, சி.கே..கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, பொன்னப்பநாடார்காலனி, சர்வஜோதி இளம் மழலையர் பள்ளி, கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில், தர்ஷா கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, நாகர்கோவில், சையின் சாம்பியன் இளம் மழலையர் பள்ளி, வெட்டூர்ணிமடம், செம்போர்ட் லிட்டில் ஸ்டார் இளம் மழலையர் பள்ளி, நாகர்கோவில், ஹலோ கிட்ஸ் எலிற்றா இளம் மழலையர் பள்ளி, என்.ஜி.ஓ.காலனி, M.K. கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, தம்மத்துக்கோணம், கிறிஸ்து அரசர் இளம் மழலையர் பள்ளி, பாலப்பள்ளம், கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, அம்மாண்டிவிளை, பிம்ஸ் கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, செக்காரவிளை, லண்டன் கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கருமாவிளை, செயின்ட்ஜாண்ஸ் கெலக்ஸி கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கிராத்தூர், கிட்ஸ் வேலி இளம் மழலையர் பள்ளி, சூழால், மார்க்கிரிகேரியஸ் இளம் மழலையர் பள்ளி, அருமனை, எல்.எம்.எஸ். இளம் மழலையர் பள்ளி, ஞாறாம்விளை, ராணி சோசியல் வெல்பெர் இளம் மழலையர் பள்ளி, மாத்தார், செயின்ட் மைக்கேல் இளம் மழலையர் பள்ளி, காட்டாத்துறை, லண்டன் இன்டர்நேஷனல் இளம் மழலையர் பள்ளி, மேக்காமண்டபம், உமா கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, கண்டன்விளை, ஹேப்பி கிட்ஸ் இளம் மழலையர் பள்ளி, முத்தளக்குறிச்சி, TEDDY BEAR HEAVEN இளம் மழலையர் பள்ளி, பரைக்கோடு ஆகிய 57 பள்ளிகள் ஆரம்ப அங்கீகாரம் இன்றி செயல்படுகின்றது. இப்பள்ளிகளுக்கு காரணம் கேட்பு அறிவிப்பு அறிக்கை (Showcause Notice) அனுப்பியும் நாளதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே RTE 2009- சட்டத்தின்படி எந்தவொரு பள்ளியும் அங்கீகாரம் இன்றி செயல்படக்கூடாது. மேலும் மாணவர்களின் நலன்கருதி 2024-25 ஆம் கல்வியாண்டில் இப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.