கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் சாலைப் பணிகளுக்காக சேதமடைந்த குளங்களை மீண்டும் புதுப்பிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துனர்.

கோரிக்கையினை ஏற்று சம்மந்தப்பட்ட பொறியாளருக்கு 70% பணி நிறைவடைந்த பகுதிகளில் குளங்களை உடனடியாக செப்பனிட்டு மீள பயன்பட்டிற்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.




