குமரி மாவட்டத்திற்கு ஆன்மிக சொற்பொழிவாற்ற வருகை தந்த திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி “கலைமாமணி” “வாகீச கலாநிதி” தேச மங்கையர்க்கரசி அவர்களை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் குமரி பகவதி அம்மன் கோயில் பங்குனி திருவிழா அழைப்பிதழ் மற்றும் பிரசாதம் வழங்கி வரவேற்றார். அருகில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் கணக்கர் கண்ணதாசன், தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாநகர துணைத் தலைவர் மால்டன் ஜினின் உள்ளனர்.