• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலருக்கு பாராட்டு – போலீஸ் எஸ்.பி.

ByN.Ravi

Mar 6, 2024

விருதுநகர் மாவட்டத்தில், நீதிமன்ற பணிகளை விரைந்து முடித்து சிறப்பாக பணியாற்றிய காரியாபட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் சிவபாலனை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, பாராட்டு சான்றிதழை வழங்கினார். உடன், அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் கரூன் காரத் உத்தராவ், விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அசோகன், சூரியமூர்த்தி ஆகியோர் இருந்தனர்.