• Sat. Mar 22nd, 2025

காரியாபட்டி உண்டு உறைவிடப் பள்ளியில், மகளிர் தின உறுதிமொழி

ByN.Ravi

Mar 8, 2024

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில், பள்ளியில் மாணவிகள் சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர் தலைமை வைத்தார். நிகழ்ச்சியில், மகளிர் தின முன்னிட்டு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழந்தை திருமணத்தை தடுத்தல்
குறித்து, உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.