

அதிமுக பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் காட்டாம்பூர் கிராமத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே டி ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, பாஸ்கரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

