• Tue. Feb 17th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

மருத்துவ செலவிற்கு உதவி செய்த கே.டி.இராஜேந்திரபாலாஜி

ByK Kaliraj

Feb 26, 2025

மருத்துவசெலவிற்கு உதவி செய்த கே.டி.இராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டம் சிவகாசி 26வது அதிமுக வட்டச் செயலாளர் கணேசன் உடல் நல குறைவினால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவரை விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.இராஜேந்திரபாலாஜி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

மேலும் மருத்துவசெலவிற்கு ரூபாய் 50,000 நன்கொடையாக வழங்கினார். நிகழ்ச்சியில் சிவகாசி மாமன்ற உறுப்பினர் சரவணப் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.