



தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில் அவரை தொடர்ந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான வேலுமணி கேபி முனுசாமி ஆகியோர் டெல்லி சென்றனர்.

எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்திருந்த நிலையில் சந்திப்பை முடித்துவிட்டு தற்சமயம் விமானம் மூலம் கேபி முனுசாமி மற்றும் வேலுமணி இருவரும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். பத்திரிகையாளர்கள் எழுதிய கேள்விக்கு வணக்கம் என கூறி இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.


