

தென்காசி மாவட்டம் சித்த மருத்துவ பிரிவின் மூலம் தமிழக கேரளா எல்லைப்பகுதியான புளியரை சோதனை சாவடியில் கேரளாவிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், பாதுகாப்பு பணியில் உள்ள காவல்துறையினர், பயணிகள், செக்போஸ்டில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள் அனைவருக்கும் ஜிகா வைரஸ், கோரோனா,வைரஸ் காய்ச்சல்களுக்கு தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.




மேலும் கேரளா வில் இருந்து வரக்கூடிய அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணிகளுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
