

தென்காசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

மேலும் வல்லம் பகுதியில் ரேஷன் கடை சத்துணவு கூடம் போன்றவற்றை ஊராட்சி மன்ற தலைவர் ஜமீன் பாத்திமா வுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார் இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
