• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர் கலாம் – கமல் ஹாசன்

Byமதி

Oct 15, 2021

“முயற்சிகள் தவறலாம்…
ஆனால், முயற்சிக்க தவறாதே!”
என்று எப்போதும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாய் வாழ்ந்து மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் 90ஆவது பிறந்தநாள் இன்று.

இதுகுறித்து கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், ”நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம்” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.