• Thu. Mar 26th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஆன்மீகப் பயணத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி

ByK Kaliraj

Mar 20, 2025

ஆன்மீகப் பயணத்தில் கே டி ராஜேந்திர பாலாஜி வசந்த பஞ்சமியை முன்னிட்டு, விக்கிரமாதித்த மகாராஜா வழிபாடு செய்த உஜ்ஜயினி ஸ்ரீ ஹர்ஷத்தி மாதா கோவிலில் இரவு நடைபெற்ற 1008 தீபஜோதி விழாவில் தமிழ்நாட்டு மக்கள் வாழ்வில் முன்னேற்றம் என்கின்ற வசந்த ஒளி ஏற்றப்பட வேண்டும் என்று பக்தியுடன் முன்னாள் அமைச்சர் அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் கேடி ராஜேந்திர பாலாஜி வழிபாடு செய்தார்.