ஸ்ரீஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு ஆன்மீகப்பயணம் மேற்கொள்ளும்
சிவகாசி தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த அம்மாபட்டி, மற்றும் எம்.துரைச்சாமிபுரம் பகுதியை சார்ந்த பக்த கோடிகளுக்கு ரூ.20ஆயிரம் நிதியுதவியும்*

திருச்செந்தூர் அருள்மிகு: ஸ்ரீசுப்பிரமணியசுவாமி* திருக்கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும்… சிவகாசி மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்த பக்த கோடிகளுக்கு ரூ20ஆயிரம் நிதியுதவியும்* அருணாச்சலபுரத்தை சார்ந்த பாதயாத்திரை குழுவிற்கு ரூ15ஆயிரம் நிதியுதவியும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்.





