விருதுநகர் சுப்பையாநாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும்
விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்று வரும்
(SIR) வாக்காளர்தீவிர சீர்திருத்த முகாம் பணிகளை கழக அமைப்புச் செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.









