Post navigation சென்னை, வேளச்சேரி உள்வட்ட சாலை கல்கி நகர் வடிகாலில் இருந்து வீராங்கல் ஓடையில் 75 குதிரை திறன் கொண்ட பம்பு மூலம் நீர் வெளியேற்றுவதை மாண்புமிகு முதலமைச்சர் mkstalin பார்வையிட்டு, ஆய்வு செய்தார். விவசாயிகளின் பாதுகாவலர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin , இன்று கரூர் அரவக்குறிச்சியில், புதிய 50,000 விவசாய மின் இணைப்புகளின் ஆணைகளை வழங்கி துவக்கி வைத்த விழாவின் காணொளி.