• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஜெயிலர் 2 டிசம்பரில் முடிய வாய்ப்பு ரஜினிகாந்த் பேட்டி..,

ByR.Arunprasanth

May 22, 2025

கேரளாவில் நடைபெற்ற ஜெயிலர் 2 படபிடிப்பில் கலந்து கொண்டு விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்:-

ஜெய்லர் 2 படப்பிடிப்பு நன்றாக போய்க்கொண்டிருக்கிறது பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு முடிய வாய்ப்பு உள்ளது எனக் கூறி புறப்பட்டு சென்றார்.