கொடைக்கானல் கீழ்மலை கிராமமான காமனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் IP செந்தில்குமார் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் .

மேலும் தற்போது வாக்காளர்களுக்கு புதிய சட்ட திருத்தமான SIR குறித்து பொதுமக்களின் கேள்விக்கு SIR விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது குறித்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்
கிராம சபை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் கொடைக்கானல் வட்டாட்சியர் பாபு தெற்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)