கரூர் மாநகரில், பழனியப்பா நகரில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னாள் போக்குவரத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)
