• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டில் ,தி கேரளா ஸ்டோரி படம் இன்று முதல் திரையிடப்படாது

ByA.Tamilselvan

May 7, 2023

சட்ட ஒழுங்கு பிரச்சினை ,படத்திற்கான வரவேற்பு இல்லாததால் தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்இன்று முதல் திரையிடப்படாது என மல்டி பிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவிப்பு
தமிழகத்தில் இன்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிப்பு சட்ட ஒழுங்கு பிரச்சினை ,படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் முடிவு