• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

10ம் வகுப்புபடத்தால்போதும் ஆவின் நிறுவனத்தில் காத்திருக்கும் உடனடி வேலை!

ByA.Tamilselvan

May 25, 2022

மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்டிரீசியன் வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://aavin.tn.gov.in/ என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 20 ஜூன் 2022.

இந்தபணிக்கு ஆவின் பணியாளர்தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடைபெறுகிறது .ஆவின் நிறுவத்தில் எலக்டிரீசியன் பணிக்கு 2 காலிப்பணியடங்கள் நிரப்படவுள்ளன.இப்பணிக்கான தேர்வுக்கு 10ம் வகுப்பு கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு ரூ8050 சம்பளம் கிடைக்கும்.அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கான தேர்வு முறைகள் எழுத்துதேர்வு, அவணங்களை சரிபார்த்தல்,மற்றம் நேர்காணல் நடைபெறும்.ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணபிக்கமுடியும் இத்தேர்வுக்கு கட்டணம் இல்லை.
ஆவின் நிறுவன த்தில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.