• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இன்று நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், அது என்னுடையதாகிவிடுமா?

ByTBR .

Apr 2, 2024

அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் மாநிலமாகவே இருக்கும்; பெயர்களை மாற்றுவதால் எந்த பயனும் இல்லை;

-அருணாச்சல் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயர்களை மாற்றி சீன அரசு அறிவிப்பை வெளியிட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், அது என்னுடையதாகிவிடுமா? பதில் அளித்துள்ளார்.