தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து வருகின்றனர். கரூர் பரமத்தியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட், சேலம், வேலூர், தருமபுரியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் திருச்சி 103, கோவை, மதுரை விமான நிலையம், திருத்தணியில் 102 டிகிரி, நாமக்கல், திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.