• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாய்ப்பு கிடைத்தால் டிடிவியை சந்ப்பேன்..ஓபிஎஸ்

ByA.Tamilselvan

Nov 18, 2022

டிடிவியை வாய்ப்புக்கிடைத்தால் சந்திப்பேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுகூட்டம் விரைவில் நடத்தப்படும் என ஓபிஎஸ் கூறியுள்ளார். புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் டிடிவியை சந்திப்பதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக இபிஎஸ்ஸை எதிர்பார்க்கவில்லை என கூறியிருந்த தினகரன் ஓபிஎஸ் குறித்து எதிர்மறையாக எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது