• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

Byகாயத்ரி

Nov 12, 2021

நேற்று நிலைப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

அதன்படி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பொழிவதால் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறபித்துள்ளது.காலையில் இருந்து கனமழை வெளுத்து வாங்குவதால் விடுமுறை அறவிக்கப்பட்டுள்ளது.