• Sat. Apr 20th, 2024

மீண்டும்உயர்ந்த தங்கம் விலை…

Byகாயத்ரி

Nov 9, 2021

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,216-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து, ரூ.4,527-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து ரூ.69,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *