தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.

வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்துக்கு மட்டும் ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் இன்று நண்பகல் விருதுநகரில் சாரல் மழை பெய்து வருகிறது.






; ?>)
; ?>)
; ?>)
