Post navigation காவல் துறையினரை இந்தளவுக்கு மிரட்டும் நபர் யார்? தெலுங்கானாவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக பேரம் பேசியதாக வீடியோ ஆதாரங்களை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.