• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஆளுநர் ரவியை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்-வைகோ

Byகாயத்ரி

Mar 13, 2022

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என வைகோ அறிக்கை விடுத்துள்ளார். தென்மண்டல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாட்டில் ஆளுநர் ரவி அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துக்களை பேசி இருப்பது கண்டனத்திற்குரியது என வைகோ கூறியுள்ளார்.