• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஒரே நாளில் ரூ.424 அதிகரித்த தங்கத்தின் விலை

Byமதி

Nov 5, 2021

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.424உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 53 உயர்ந்து ரூ. 4500- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.424உயர்ந்து ரூ.36000-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 38912-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 29 பைசா உயர்ந்து ரூ 68.60-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 68,600 ஆக உள்ளது.