• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jan 26, 2022
  1. இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்ட பகுதி?
    பகுதி ஐஐஐ
  2. உலக வரலாற்றின் சுருக்கங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?
    ஜவஹர்லால் நேரு
  3. 42வது சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?
    1976
  4. நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
    1968
  5. எப்.ஐ.ஆர் என்பது ————– பரிவர்த்தனை (பரிமாற்றம்) முறைப்படுத்தப்பட்ட சட்டம்?
    அயல்நாட்டு
  6. இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?
    1951
  7. மக்கள்தொகை சீரற்று பரவிக் கிடக்க முக்கிய இரு காரணிகள் எவை?
    நிலத்தோற்றம், காலநிலை
  8. “ஆயுள்நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு” என்று கவிமணியின் பாடலைப் பாடியவர் யார்?
    டி.கே.சிதம்பரம்
  9. திரு.வி.கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?
    எனது இலங்கைச் செலவு
  10. ‘மன்னன் உயிர்த்தே மலர்த்தலை உலகம்’ எனப் பாடியவர் யார்?
    மோசிகீரனார்