• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byadmin

Jan 31, 2022
  1. அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட இலங்கையின் முதலாவது செயற்கை கோளின் பெயர் என்ன?
    ராவணா – 1
  2. அண்மையில் விண்ணில் செலுத்தப்பட்ட நேபாளத்தின் முதலாவது செயற்கைக்கோளின் பெயர் என்ன?
    “நேபாளிசேட் – 1”
  3. அண்மையில் நாசாவைச் சேர்ந்த Tess (Transiting Exoplanent Survey Satellite) பூமியின் அளவை கொண்ட எந்த கிரகத்தை கண்டறிந்துள்ளது?
    “HD217496”
  4. பிரான்சில் நடைபெற்ற 43-வது பாரிஸ் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனை யாவர்?
    ஆப்ரா மிஃலா, கெலட் புர்ஃகா
  5. சனிக்கிரகத்தின் மிகப்பெரிய துணைக் கோளான ‘டைட்டனில்’ அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு எது?
    மீத்தேன் ஏரி
  6. எண்ணெய் படிவுகளை உண்ணும் புதிய பாக்டீரியா இனம் கட்டுபிடிக்கப்பட்டது எந்த பகுதியில்?
    மரியானா அகழி (11,000 மீட்டர் ஆழத்தில்)
  7. சமீபத்தில் ஆசியாவிலேயே முதன்முறையாக முற்றிலுமாக மாணவிகளே உருவாக்கிய செயற்கைக்கோள் எது?
    “எஸ்.கே.ஐ.என்.எஸ்.எல்.வி.9 மணியம்மையார் சாட்”
  8. சமீபத்தில் உலகின் முதல் வாஸ்குலர்ஜிடேல் பொறிக்கப்பட்ட 3D இதயத்தை தயாரித்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் யார்?
    “டெல் அலிவ் ஆராய்ச்சியாளர்கள்” (இஸ்ரேல்)
  9. சமீபத்தில் ICICI யானது ATM எந்திரம் மூலமாக எவ்வளவு ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
    15 லட்சம் வரை
    10.சமீபத்தில் செவ்வாய் கிரக பாறையில் துளையிட்டு ஆய்வு செய்து அமெரிக்க ஆய்வு கலம் எது?
    கியூரியாசிட்டி