- ”என்பிலது”- பொருள் தருக?
எலும்பில்லாதது (புழு) - ”வற்றல் மரம்”- பொருள் தருக?
வாடிய மரம் - ”புறத்துறுப்பு”- பொருள் தருக?
உடல் உறுப்புகள் - திருக்குறளை இயற்றியவர்?
திருவள்ளுவர் - திருவள்ளுவர் வாழ்ந்த காலம்?
கி.மு.31 - திருவள்ளுவரின் வேறு பெயர்கள்?
செந்நாப் போதார், தெய்வப் புலவர், நாயனார் - திருக்குறளின் பெரும் பிரிவுகள்?
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் - திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
133 - திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
10 - திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
1330
பொது அறிவு வினா விடைகள்
