• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 17, 2023
  1. நாலடியாரின் சிறப்புப் பெயர்?
    வேளாண் வேதம்
  2. திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்?
    தமிழ் மூவாயிரம்
  3. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்?
    அறிவுரைக் கோவை
  4. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
    திரு.வி.கலியாண சுந்தரம்
  5. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?
    உ.வே.சாமிநாதர்
  6. நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?
    மீனாட்சி சுந்தரனார்
  7. பண்டித மணி என அழைக்கப்படுபவர் யார்?
    கதிரேசஞ் செட்டியார்
  8. தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
    பம்மல் சம்பந்தனார்
  9. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார்?
    சங்கரதாஸ் சுவாமிகள்
  10. பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள்?
    புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக் குயில்
  11. கவிமணி என்ற சிறப்பிற்குரியவர்?
    தேசிக விநாயகம் பிள்ளை