Skip to content
- அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.
- நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.
- மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன்ட்ரோ•போபியா.
- எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹீலியம்.
- உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது?
தாலின். இது கெடெம்பே என்ற செடியில் இருந்து கிடைக்கிறது.
- வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.
- சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?
சிரிக்க – 17 தசைகள் உம் – 43 தசைகள்
- மனிதனை அடையாளம் காண கைரேகை பயன்படுகிறது. அதுபோல மாட்டை அடையாளம் காண பயன்படுவது எது?
மூக்கு ரேகை.
- கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வெளவால்)
- ருத்ராட்சம் எத்தனை வகைப்படும்?
38 வகைகள்.