• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Jul 26, 2022

1 ஆசிரியராக இருந்து பின்னர் குடியரசு தலைவராக பொறுப்பு வகித்தவர் யார்?
டாகடர் ராதாகிருஷணன்
2 மக்களவையின் பெரும்பான்மை கட்சியின் தலைவர்
பிரதமர்
3 குடியரசு தலைவர் தேர்தல் குறித்து வழக்குகளில் முடிவெடுப்பது?
உச்சநீதிமன்றம்
4 அமைச்சரவை யாருக்கு கூட்டுபொறுப்பு வாய்ந்தாக உள்ளது?
மக்களவைக்கு
5 ஒரு மசோதா நிதிமசோதாவா இல்லையா என்பதை தீர்மானிக்கும் இறுதி அதிகாரம் பெற்றவர்? சபாநாயகர்
6 முகலாய சக்கரவர்த்தி ஒளரங்கசீப் எந்த ஆண்டு இறந்தார்?
1707
7 செலியூகஸ் நிகேட்டருக்கு சந்திரகுப்த மௌரியருக்கும் இடையே நடைபெற்ற போர்?
செலியூகஸ் – சந்திரகுப்த போர்
8 சட்டமறுப்பு இயக்கத்தின்போது வடமேற்கு பகுதியில் சிகப்பு சட்டைபோராட்டத்திற்கு தலைமையேற்று நடத்தியவர் யார்?
அப்துல்காபார்கான்
9 1946 இடைக்கால அமைச்சரவையில் நிதி மந்திரியாக பணியாற்றியவர் ?
லியாகத் அலிகான்
10 இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
அன்னிபெசண்ட்