• Wed. May 8th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 8, 2023
  1. ஆந்தை தன் தலையை எவ்வளவு தூரம் சுழற்ற முடியும்?
    270 டிகிரி
  2. ஒரு கொம்பு காண்டாமிருகம் எந்த நாட்டில் காணப்படுகின்றது?
    இந்தியா
  3. புலிகள் மற்றும் சிங்கங்கள் இரண்டும் காணப்படும் ஒரே நாட்டின் பெயர்?
    இந்தியா
  4. புலியின் கிளையினங்களில் மிகப்பெரியது எது?
    சைபீரியன் புலி
  5. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?
    நாய்
  6. எந்த உயிரினத்தில் அதிக ஒலியை உருவாக்க முடியும்?
    ஹம்ப்பேக் திமிங்கிலம்
  7. ஒரு அட்டை பூச்சியில் உள்ள மொத்த மூளைகளின் எண்ணிக்கை
    32
  8. உள்ளங்கால்களில் முடி கொண்ட ஒரே பாலூட்டியின் பெயர்?
    துருவ கரடிகள்
  9. காடுகளில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் வாழும் நாடு எது?
    இந்தியா
  10. நீல திமிங்கலத்தின் சராசரி எடை?
    120000 கிலோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *