• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 28, 2023
  1. பூமியில் மிக உயரமான விலங்கு எது?
    ஒட்டகச்சிவிங்கிகள்
  2. உலகின் மிக உயரமான மலை எது?
    எவரெஸ்ட் சிகரம்
  3. உலகின் மிகப்பெரிய மலர் எது?
    ரஃப்லேசியா அர்னால்டி
  4. உலகின் கூரை என்று அழைக்கப்படும் இடம் எது?
    திபெத்திய பீடபூமி
  5. இந்தியாவின் மிகப் பழமையான மலைத்தொடர் எது?
    ஆரவளி மலைகள்.
  6. இந்தியாவின் உயரமான சிகரம்?
    மவுண்ட் கே2.
  7. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?
    நீலகிரி பயோப்ஷெர் ரிசர்வ்.
  8. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?
    ராஜஸ்தான்.
  9. இந்தியாவின் தேசிய நதி?
    கங்கை.
  10. இந்தியாவின் தேசிய பழம் எது?
    மாம்பழம்.